முகப்பு>bethanechol
Bethanechol
Bethanechol பற்றிய தகவல்
Bethanechol எப்படி வேலை செய்கிறது
Bethanechol சிறுநீர் கழிப்பதைத் துவங்குவதற்கு உதவிவதற்காகவும் சிறுநீர் பையை காலி செய்வதற்காகவும் உதவுகிற, சிறுநீர் பை தசையின் குறுக்கத்தை அதிகரிப்பதன் மூலம் வேலை செய்கிறது.
Common side effects of Bethanechol
குமட்டல், வாந்தி, வியர்த்தல், குடல் சார்ந்த வயிற்றுவலி
Bethanechol கொண்ட மருந்துகள்
UrotoneSamarth Life Sciences Pvt Ltd
₹154 to ₹2402 variant(s)
MacpeeIntas Pharmaceuticals Ltd
₹136 to ₹2092 variant(s)
BetheranSun Pharmaceutical Industries Ltd
₹1521 variant(s)
BethanaxCare Formulation Labs Pvt Ltd
₹1451 variant(s)
MictueaseLupin Ltd
₹1601 variant(s)
UrotasQantas Biopharma Private Limited
₹1401 variant(s)
BetawicJaiwik Biotech
₹1571 variant(s)
UrivoidCipla Ltd
₹1711 variant(s)
BcholTycoon Pharmaceuticals Pvt Ltd
₹176 to ₹4952 variant(s)
Bethanechol தொடர்பான நிபுணரின் அறிவுரை
- பெத்தேனெகால் குமட்டல் ஏற்படுத்தும் ஆபத்தை குறைக்க உணவுக்கு அரைமணிநேரம் முன்னதாக அல்லது காலியான வயிற்றில் உட்கொள்ளவேண்டும்.
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ பெத்தேனெகால் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.
- பெத்தேனெகால் உட்கொள்வதற்கு முன், உங்களுக்கு ஆஸ்துமா, குடல் தொற்று, வலிப்பு , உயர் இரத்த அழுத்தம், இருதய நோய், பார்க்கின்ஸன் நோய் (நடக்கும்போது தடுக்குதல் மற்றும் நடுங்குதல்), மிகைப்பு தைராயிடு சுரப்பி அல்லது புண்கள் இருந்தால் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
- உங்களுக்கு சுவாச பிரச்சனை, மயக்கம் அல்லது மிகவும் குறைந்த இருதய துடிப்பு (ஒரு நிமிடத்திற்கு 50 கீழ் உள்ள இதய துடிப்பு). போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசித்து பெத்தேனெகால் - ஐ நிறுத்தவேண்டும்.
- பெத்தேனெகால் கிறுகிறுப்பை உண்டாக்கக்கூடும் மற்றும் ஓட்டும் திறன் அல்லது இயந்திரம் இயக்கம் திறனை பாதிக்கக்கூடும்.