முகப்பு>l-ornithine l-aspartate
L-Ornithine L-Aspartate
L-Ornithine L-Aspartate பற்றிய தகவல்
L-Ornithine L-Aspartate எப்படி வேலை செய்கிறது
எல்-ஆர்னிதைன் எல்-அஸ்பார்டேட் என்பது அமினோ அமிலமாகும் அது மோசமான கல்லீரல் செயல்பாடுள்ள நோயாளிகளில் அமோனியா தேங்குவதைக் குறைக்கிறது அதன் மூலம் அசாதாரண அமோனியா வளர்சிதைவுடன் தொடர்புடைய அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருகிறது.
L-Ornithine L-Aspartate கொண்ட மருந்துகள்
LornitZuventus Healthcare Ltd
₹115 to ₹3937 variant(s)
Hepa Merz OAWin-Medicare Pvt Ltd
₹125 to ₹3692 variant(s)
HepagardUnited Biotech Pvt Ltd
₹94 to ₹2653 variant(s)
HepafordLeeford Healthcare Ltd
₹110 to ₹1503 variant(s)
SatmaxVenus Remedies Ltd
₹114 to ₹2854 variant(s)
HepatreatTas Med India Pvt Ltd
₹131 to ₹2505 variant(s)
HepawinWaves Bio-Tech Pvt Ltd
₹79 to ₹2496 variant(s)
MegalorSignova Pharma Pvt Ltd
₹137 to ₹2543 variant(s)
SamlolSamarth Life Sciences Pvt Ltd
₹147 to ₹2533 variant(s)
HepmendEmcure Pharmaceuticals Ltd
₹74 to ₹2454 variant(s)
L-Ornithine L-Aspartate தொடர்பான நிபுணரின் அறிவுரை
- எல்-ஆர்னிதைன் எல் -ஆஸ்பாராட்டே -வை உட்கொள்ளும்போது, அதனை எப்பொழுதுமே ஒரு கோப்பை தண்ணீர், ஜூஸ் அல்லது தேநீரில்கரைத்து, சாப்பாட்டுடன் அல்லது அதற்கு பிறகு குடிக்கவேண்டும்.
- எல்-ஆர்னிதைன் எல் -ஆஸ்பாராட்டே -வை உட்செலுத்தல் வாயிலாகஉட்கொள்ளும்போது, உங்கள் மருத்துவர் குமட்டல் மற்றும் வாந்தியி தவிர்ப்பதற்காக,கல்லீரல் செயல்பாடு செயலிழக்காமல் உள்ளதா என்பதற்காக உள்செலுத்தும் விகிதத்தை சரிசெய்வார்.
- இரத்த க்ரெடினைன் மற்றும் இரத்த/சிறுநீர் யூரியா அளவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- எல்-ஆர்னிதைன் எல் -ஆஸ்பாராட்டே அல்லது அதன் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருக்கும் நோயாளிகள் இதனை உட்கொள்ளக்கூடாது.
- தீவிர சிறுநீரக செயலிழப்பு உள்ள நோயாளிகளுக்கு இதனை வழங்கக்கூடாது.