Iopamidol

Iopamidol பற்றிய தகவல்

Iopamidol எப்படி வேலை செய்கிறது

இயோப்பாமிடோல் என்பது கதிர்புகா அயோடினாக்கப்பட்ட முரண் ஊடகம் என்று அறிப்படுகிற மருந்துகள் வகையாகும். அது தனது அயோடின் உள்ளடக்கம் காரணமாக, பரிசோதனையின் போது ஒளிக்கதிர்களை மட்டுபடுத்தி, இமேஜிங்கை மேம்படுத்துகிறது.

Common side effects of Iopamidol

குமட்டல், வெப்பமான ஒளிர்வு

Iopamidol கொண்ட மருந்துகள்

Lek PamidolJ B Chemicals and Pharmaceuticals Ltd
433 to ₹12673 variant(s)

Iopamidol தொடர்பான நிபுணரின் அறிவுரை

ஐபாமிடால் செலுத்துவதற்கு முன் நீர்ச்சத்து இருப்பதை உறுதி செய்யவும் ஏனெனில் நீர்சத்து இழப்பு நேர்ந்தால் அது தீவிர சிறுநீரக செயலிழப்பை விளைவிக்கும்.
உங்களுக்கு கல்லீரல், சிறுநீரக, இருதய அல்லது நரம்புமண்டல நோய்கள், மிகைப்பு தைராயிடு, பீனோக்ரோமோசைட்டோமா (சிறுநீரத்தின் அருகில் உள்ள சுரப்பியில் கட்டி இருந்தால் ஏற்படும் உயர் இரத்த அழுத்த நிலை), நீரிழிவு அல்லது சிக்கில் செல் இரத்தசோகை (சிவப்பணு குறைபாடு) போன்றவை இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
உங்களுக்கு ஏதேனும் எரியும் உணர்வு, வலி அல்லது ஊசி போட்ட இடத்தில் வீங்குதல் அல்லது வாந்தி அல்லது ஐபாமிடால் செலுத்தப்பட்டபிறகு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை பெறவும்.
நீங்கள் கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது கருவுற்றிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
ஐபாமிடால் அல்லது இதர உட்பொருட்கள் அல்லது இதர ரேடியோ-ஒபேக் காண்ட்றாஸ்ட் மீடியா மீது ஒவ்வாமை இருக்கும்நோயாளிகள் இதனை உட்கொள்ளக்கூடாது.

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

LegitScript approved

downArrow