முகப்பு>iohexol
Iohexol
Iohexol பற்றிய தகவல்
Iohexol எப்படி வேலை செய்கிறது
லோஹெக்ஸால் என்து ரேடியோகிராஃபிக் முரண் பொருட்கள் என்று அறியப்படுகிற மருந்துவகையை சார்ந்தது. அது ஆய்வின் போது எக்ஸ்ரே கதிர் வழிவிழக்கச் செய்யும் அதன் அதிக அயோடின் உள்ளடக்கம் காரணமாக படமாக்கத்தை மேம்படுத்துகிறது.
Common side effects of Iohexol
குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு
Iohexol கொண்ட மருந்துகள்
ContrapaqueJ B Chemicals and Pharmaceuticals Ltd
₹406 to ₹21824 variant(s)
OmnipaquePfizer Ltd
₹7331 variant(s)
Iohexol தொடர்பான நிபுணரின் அறிவுரை
ஏதேனும் சிறுநீரக சேதத்தை தடுப்பதற்காக எந்த மருந்தையும் உட்கொள்வதற்கு முன் உங்களை நன்றாக நீர்ச்சத்து இருப்பவராக ஆக்கிக்கொள்ளுங்கள்.
நீங்கள் நீரிழிவு நோய் உள்ளவர் அல்லது உங்களுக்கு புற்றுநோய் இருந்தால், பீனோக்ரோமோசைட்டோமா (அட்ரினல் சுரப்பி கட்டி), இரத்த குறைபாடு (சிக்கில் செல் இரத்தசோகை) அல்லது தைராயிடு குறைபாடு அல்லது வலிப்புநோய் பின்னணி, இருதய நோய்கள், பல ஸ்களீரோசிஸ் அல்லது மது அருந்துதல் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
ஐயோஹெக்ஸல் பெறப்பட்டபிறகு உங்களுக்கு நெஞ்சு வலி இருந்து அது உடலின் மற்ற பாகங்களுக்கு பரவுகிறது என்றாலோ, தலைவலி மற்றும் மரத்துபோகுதல் போன்றவை இருந்தாலோ உடனடியாக மருத்துவ உதவியை பெறவும்.
நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ மருத்துவரிடம் தெரிவிக்கவும் .
ஐயோஹெக்ஸல் அல்லது அதன் உட்பொருட்கள் மற்றும் ஏதேனும் இதர ஐயோடினேட்டட் மருந்துகள் மீது ஒவ்வாமை இருந்தால், இதனை தவிர்க்கவேண்டும்.
இன்டராதிகள்(முதுகுத்தண்டின் உள்புற பகுதிகளின் உள்ளே) ஏதேனும் காண்ட்றாஸ்ட் மீடியா செலுத்தப்பட்டால் கார்டிகோஸ்டெராயிட்ஸ் போன்ற இதர மருந்துகளை பெற்றாலோ அல்லது இரத்தத்தில் ஏதேனும் தொற்றை விளைவிக்கும் உள்புற அல்லது வழக்கமான தொற்று(பாக்டீரிமியா) இருக்கும் நோயாளிகள் ஐயோஹெக்ஸல் உட்கொள்வதை தவிர்க்கவேண்டும்.