முகப்பு>amifostine
Amifostine
Amifostine பற்றிய தகவல்
Amifostine எப்படி வேலை செய்கிறது
Amifostine முடிவுறா மூலக்கூறுகள், சிஸ்ப்ளாடின் (புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் ஒரு மருந்து) அல்லது திசுக்களில் கதிர்வீச்சு சிகிச்சையினால் உற்பத்தி செய்யப்படும் ஊறுமிக்க கூறுகளை அகற்றுவதன் மூலம் வேலை செய்கிறது.
அமிஃபாஸ்டின் என்பது செல் பாதுகாப்பியாகும். அது சாதாரணமாக கீமோதெரப்பி மருந்துகள் மற்றும் கதிர்வீச்சு சிகிச்சையின் ஊறுமிக்க விளைவுகளுக்கு எதிராக ‘தியால்’ என்னும் இரசாயனத்தை உற்பத்தி செய்வதன் மூலம் இணைத்து சிஸ்பிளாடினில் உற்பத்தி செய்யப்படுகிறது ஊறுமிக்க கலவைளை நச்சுநீக்கம் செய்கிறது. சிஸ்ப்ளாட்டின் செயல்பாட்டுக்கு இடையூறு செய்வதில்லை.
Common side effects of Amifostine
குமட்டல், வாந்தி, இரத்த அழுத்தம் குறைதல், விக்கல், தூக்க கலக்கம், சிவத்தல், காய்ச்சல், குளிரடித்தல்
Amifostine கொண்ட மருந்துகள்
NatfostNatco Pharma Ltd
₹931 variant(s)
AmfostedTherdose Pharma Pvt Ltd
₹45451 variant(s)
M-FostShantha Biotech
₹25001 variant(s)
AmfosVhb Life Sciences Inc
₹11251 variant(s)
CytofosSun Pharmaceutical Industries Ltd
₹10001 variant(s)
AmigetGLS Pharma Ltd.
₹18001 variant(s)
ChemophosCytogen Pharmaceuticals India Pvt Ltd
₹19861 variant(s)
EthyfosZee Laboratories
₹35001 variant(s)
AmiphosDabur India Ltd
₹19091 variant(s)
EthyolFulford India Ltd
₹130881 variant(s)
Amifostine தொடர்பான நிபுணரின் அறிவுரை
- இஸ்கெமிக் இதய நோய்(நெஞ்சு வலி, அசௌகரியம் அல்லது மாரடைப்பு), பிறழ் இதயத்துடிப்பு (வழக்கமற்ற இருதய துடிப்பு), இருதய செயலிழப்பு, அல்லது பக்கவாதம் அல்லது நிலையற்ற இஸ்கெமிக் தாக்குதல் (சிறிய பக்கவாதம்) போன்ற இருதய அல்லது மூளை சார்ந்த நிலைகள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- அமிபோஸ்டைன் செலுத்திக்கொண்டு பிறகு நீங்கள் போதுமான நீர்ச்சத்தை பெற்றிருக்கவேண்டும்.
- இதனை செலுத்தும்போது இரத்த அழுத்தம் அடிக்கடி கண்காணிக்கப்படவேண்டும் மற்றும் அமிபோஸ்டைன் செலுத்துவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்னதாக ஆன்டி-ஹைப்பர்டென்சிவ் மருந்துகளை தவிர்க்கவேண்டும்.
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ அல்லது கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்ததாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- அமிபோஸ்டைன் செலுத்தியதை தொடர்ந்துஉங்களுக்கு சரும ஒவ்வாமைகள் அல்லது வாயை சுற்றிஎதிர்வினைகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்கவேண்டும்.
- அமிபோஸ்டைன் வயதானவர்களுக்கு பயன்படுத்த பரிந்துரைக்கப்படமாட்டாது.